சாலைப் பாதுகாப்பு

img

சாலைப் பாதுகாப்பு மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசின் சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து திருச்செந்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே தூத்துக்குடி மாவட்ட சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;